ஆளுமை:கமலாசினி, பொன்னப்பா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 5 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("தந்தை=நாகமணி மருதப்பு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தந்தை=நாகமணி மருதப்பு| தாய்=சின்னத்தங்கம்| பிறப்பு=1902.06.31| இறப்பு=| ஊர்=வேலணை| வகை=கல்விமான்| புனைபெயர்=| }} கமலாசினி பொன்னப்பா (1902 ஜூன், 31) இவருடைய இயற்பெயர் நாகம்மா வாத்தியம்மா ஆகும். இவர் தனது 14 ஆவது வயதிலேயே அமெரிக்க மிஷன் பாடசாலையில் 42 வருட காலம் ஆசிரியப் பணியை மேற்கொண்டார் மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும், வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்தார். இவரது நல்லடக்கத்தை கிறிஸ்தவ முறைப்படி சாட்டியில் நடாத்தி கல்லறை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 295-297