ஆளுமை:ஜெகநாதன், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 5 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெகநாதன் பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெகநாதன் பொன்னம்பலம்
தந்தை ஜெகநாதன்
தாய் தங்கமுத்து
பிறப்பு 1908.08.10
இறப்பு 1994.05.29
ஊர் வேலணை
வகை புலவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெகநாதன் பொன்னம்பலம் புலவர் மட்டுமல்லாது ஓர் ஆசிரியருமாவார். இவர் சமயப் பணிகள் மட்டுமன்றி தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க இலக்கியம், வரலாறு ஆகிய துறைகளிலும் அரும் பணியாற்றியிள்ளாதோடு பல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 260-265