ஆளுமை:பிள்ளையான்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:08, 4 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிள்ளையான்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிள்ளையான்
பிறப்பு
ஊர் வேலணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலணையூரில் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் பிள்ளையான். இவர் வேலணை அம்மனுக்கு வீடு வீடாக சென்று நெல் சேர்ப்பதையே தொழிலாக கொண்டதோடு வேலணை அம்மனுக்கென ஊரவர் கொடுக்கும் நெல்லில் ஒரு மணியோ பணத்தில் அரைச்சல்லியையோ தீண்டக்கூடாது என்ற விரதத்தை இறக்கும் வரை அநுட்டித்தவர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 229-234
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பிள்ளையான்&oldid=155860" இருந்து மீள்விக்கப்பட்டது