நிறுவனம்:யாழ்/ வரணி இயற்றாலை சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:58, 24 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் நிறுவனம்:சித்தி வீரம் கண்ணகை அம்மன் கோவில், [[நிறுவனம்:யாழ்/ வரணி இயற்றாலை சுட்டி...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வரணி இயற்றாலை சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வரணி இயற்றாலை
முகவரி வரணி இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வரணி இயற்றாலை சுட்டிபுரம் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரணி இயற்றாலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக கண்ணகை அம்மன் எழுந்தருளியுள்ளார்.