நிறுவனம்:யாழ்/ சுதுமலை சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ சுதுமலை சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சுதுமலை
முகவரி சுதுமலை வடக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சுதுமலை சிவன் கோயில் (ஸ்ரீ விசாலாட்ஷி அம்பாள் சமேத விசுவநாத சுவாமி ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாயிற்கு கிழக்கே சுதுமலை பிரதான வீதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 300ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ் ஆலயம் ஆரம்பத்தில் விநாயகர் ஆலயமாக இருந்தே பின்னர் விஷாலாட்சி ஆலயமாக மாற்றமடைந்தது.