நிறுவனம்:யாழ்/ கரவெட்டி அத்துளு அம்மன் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:42, 20 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ கரவெட்டி அத்துளு அம்மன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கரவெட்டி |
முகவரி | கரவெட்டி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கரவெட்டி அத்துளு அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயிற் சந்தையிலிருந்து கரவெட்டி கிழக்கு செல்லும் பாதையில் மரங்களும், கொடிகளும், பற்றைகளும் சூழ இயற்கையையே கோயிலாகக் கொண்ட இடம் ஆகும். கண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கிய இடங்களில் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயமும் ஒன்று என்பது ஐதீகம்.