நிறுவனம்:வவு/ சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:14, 21 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் நிறுவனம்:சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் கோவில், [[நிறுவனம்:வவு/ சகாயமாதாபுரம் து...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் சகாயமாதாபுரம்
முகவரி சகாயமாதாபுரம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இலங்கையின் வடபால் நவக்கிரகங்களுடன் அமையப்பெற்ற துர்க்கை அம்மன் ஆலயங்களில் வவுனியா மாவட்டம் சகாயமாதாபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ள சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் கோயிலும் ஒன்றாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்திலே மூலஸ்தானத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளியுள்ள ஒரே ஒரு ஆலயம் இதுவாகும்.இவ் ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் இராகு காலங்களில் இடம்பெறும் துர்க்கை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.