நிறுவனம்:யாழ்/ அராலி அகாயக்குளம் விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:15, 2 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அராலி அகாயக்குளம் விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அராலி
முகவரி அராலி தெற்கு, அராலி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
தொலைபேசி 0094 – 213001365
மின்னஞ்சல்
வலைத்தளம் www.aralypillaiyar.com

அராலி அகாயக்குளம் விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுக்காலங்களுடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஏரம்பமூர்த்தி விநாயகர் ஆலயம் என அழைக்கப்பட்டது. பின் காரணம் கருதி அகாயக்குளப்பிள்ளையார், மாதாங்கோயில் என்று இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.