நிறுவனம்:முல்/ வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:14, 25 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=முல்/ வற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முல்/ வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | முல்லைத்தீவு |
ஊர் | வற்றாப்பளை |
முகவரி | வற்றாப்பளை, முல்லைத்தீவு |
தொலைபேசி | 0243243558 |
மின்னஞ்சல் | vatkannaki@gmail.com |
வலைத்தளம் | info@vattappalaikannaki.com |
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை, முல்லைத்தீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து கோயில் கொண்ட இடங்களில் வற்றாப்பளை கண்ணகி அம்மனும் ஒன்றென நம்பப்படுகிறது. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுவதாக நம்பப்படுகிறது.