ஆளுமை:சிவபாதம், ஐயாத்துரை.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவபாதம், ஐ.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாதம், ஐ.
பிறப்பு 1940
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அளவெட்டிக் கிராமத்தில் மு.ஐயாத்துரை தம்பதிகளுக்கு மகனாக 1940ல் ஐ. சிவபாதம் பிறந்தார். இவர் மல்லாகம் திரு.த ஆறுமுகம் மற்றும் த. இரத்தினம் ஆகியோரிடம் மிருதங்கப் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் இந்தியாவில் திருவாவூர் திரு. நாகராஜனிடமும் கற்றவராவார். தனது மிருதங்க அரங்கேற்றத்தை 'இசைமணி' பொன் முத்துக்குமாரின் இசைக்கச்சேரி மூலம் 1960ம் ஆண்டில் நிறைவு செய்து தொடர்ந்து கலைவிழா, இசைவிழாக்களிலும் பிரபலமான வித்துவான்களுக்கும், நடன நிகழ்வுகழுக்கும் பக்கவாத்தியம் வாசித்த இவர் மிருதங்க இசையை விட தபேலா, உடுக்கு போன்ற வாத்தியங்களையும் கையாளும் திறமையுடையவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 574


வெளி இணைப்புக்கள்