ஆளுமை:பாலமுருகன், சுப்புசாமி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:45, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலமுருகன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலமுருகன், சுப்புசாமி
தந்தை சுப்புசாமி
தாய் பஞ்சரத்தினம்
பிறப்பு 1980.03.10
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுப்புசாமி பாலமுருகன் (பி.1980, மார்ச் 10) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். நல்லூரைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் சுப்புசாமி, தாயார் பஞ்சரத்தினம். இவர் ஆரம்பப் பயிற்சியினை தனது தந்தையாரிடமே பயின்று அளவெட்டி M. P. பாலகிருஷ்ணன், V. K. கானமூர்த்தி ஆகியோரிடம் இசையையும் பயின்றவர். இவர் தனது இளம் வயதிலே நாத மதுர கீதன், கானவாரிதி, நாதஸ்வரக் கலைமாணி என்ற பட்டங்களைப் பெற்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 564


வெளி இணைப்புக்கள்