கலைமுகம் 2005.04-06
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைமுகம் 2005.04-06 | |
---|---|
நூலக எண் | 10379 |
வெளியீடு | ஏப்ரல்-ஜூன் 2005 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | நீ. மரியசேவியர் அடிகள் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- கலைமுகம் 2005.04-06 (95.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகள்
- நாற்பதாண்டுப் பயணம் ... - நீ. மரிய சேவியர் அடிகல்
- கலைவிடு அமைதித் தூது - சா. பி. கிருபானந்தன்
- கவிதைகள்
- நீ - நான் - நாடு - தேஜோமயன்
- பாம்புகள் உட்புகும் கனவு - சித்தாந்தன்
- காகிதக் கனி - ந. சத்தியப்பாலன்
- கடலே ... - ம. ஜொனி
- இதயம் பறிபட்ட வலி - த. ஜெயசீலன்
- எனது வெளியும் வியாபித்தலும் - ஏ. மருதம் கேதீஸ்
- எனக்கான விசேட ஒளிபரப்பு - த. அஜந்தகுமார்
- காத்திருக்கின்றோம் - டொ. பற்றீசியா
- சிறுகதைகள்
- உருமாறல் - நீ. பி. அருளானந்தன்
- சிறகிழந்தவன் - தாட்சாயணி
- கோழிக்குஞ்சின் மரணம் - அக்தர் முஹீயுத்தீன் - தமிழாக்கம் : சௌரி
- குறுங்கதை : கொமட் - முகமாலை சேகர்
- குறியீட்டு அரங்கு : தேசிய இனப்பிரச்சினையும் குறியீடும் - ராஜேஸ்வரன்
- அறிமுகம் - 02 : திருமறைக் கலாமன்றத்தின் கடல் கடந்த கலைப்பயணங்கள் - யோ. யோண்சன் ராஜ்குமார்
- அஞ்சலிகள்
- தந்தை பெரியாரின் உயர்ந்த எண்ணங்கள்
- உருவகம் : முள்முருக்கு - எஸ். ஏ. அருட்செல்வன்
- மன ஏகாந்தம் வேண்டும் - ராதி
- ஓவியக் கண்காட்சிகள்
- கடல் வரைந்த ஓவியம் - காவலூர் இ. விஜேந்திரன்
- புயலின் நிறங்கள் - காவலூர் இ. விஜேந்திரன்
- அமெரிக்க பேராசிரியர் தமிழில் கருத்துரை
- சிறுவர் சமாதானப் பாசறை
- புத்தகக் கண்காட்சிகள்
- பெண்கள் எழுச்சி மாநாடு - அ. அமிர்தா
- திருமலையில் கால் பதித்து 10 ஆண்டுகள்
- பரதநாட்டிய அரங்கேற்றம்
- கவிஞர் கம்பதாசனும் சிலோன் விஜயேந்திரனும் - பேராயர் எஸ். ஜெபநேசன்
- புத்தகங்களைப் பற்றி இவர்கள் ...
- தமிழர் பாரம்பரியத்தில் முரண்படும் சிறுவர் உரிமைச் சமவாயம் - இ. திலகரட்ணம்
- சுனாமியும் வரும் காலங்களும் ... - தார்மிகி