கலைமுகம் 2005.07-12
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைமுகம் 2005.07-12 | |
---|---|
நூலக எண் | 10380 |
வெளியீடு | ஜூலை-டிசம்பர் 2005 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | நீ. மரியசேவியர் அடிகள் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- கலைமுகம் 2005.07-12 (77.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கலைகளின் ஆன்மீக சத்தி - நீ. மரிய சேவியார் அடிகள்
- குழந்தைகளூம் தொலைக்காட்சிகளும் - ஆய்வுத் தொகுப்பு : க. வேல்தஞ்சன்
- கவிதைகள்
- கவிதைக்குள் உயிரொன்றி வாழ்! - சோ. பத்மநாதன்
- சமாதானம்? சூரியநிலா
- காலத்திற்காய் இக்குறிப்பு ... - தாட்சாயணி
- இனியாவது .... - அ. லுமென்டா
- சுதர்மா ... - ஆங்கிலமூலம் : சீதாகுலதுங்க - தமிழில் : ந. சத்தியபாலன்
- அறைகளில் ... - மாரிமகேந்திரன்
- அவலத்தின் ஓலங்கள் - டொ. பற்றீசியா
- தெளிவு - மருதம் கேதீஸ்
- கோடுகள் - மருதம் கேதீஸ்
- பாதைகளினூடே ... - மருதம் கேதீஸ்
- நாற்காலி - மருதம் கேதீஸ்
- அன்னை திரேசா - தமிழ் நேசம்
- அர்த்தம் - த. ஜெயசீலன்
- நேர்த்திகளின் நிலை - த. ஜெயசீலன்
*சிறுகதைகள்
- பச்சோந்தி - அந்தோன் சேகவ்
- பேயரசு செய்தால் ... - செ. யோகநாதன்
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் - கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ்
- சுவைத்தேன் - 01
- குறீயீட்டு அரங்கு : தேசிய இனப்பிரச்சினையும் குறியீடும் - ராஜேஸ்வரன்
- அஞ்சலிகள்
- சுந்தர ராமசாமி நினைவுகள் ... - அ. யேசுராசா
- ஜோண்சன் பிறேமானந்த் : இழப்பின் வெளி - யோவான்
- காரை. செ. சுந்தரம்பிள்ளை - யோவான்
- க. இராசரத்தினம் - சி. சண்முகராசா
- உடுமலை என்னும் கவிமலை - கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசு
- விழிப்புணர்வாக்கம் பாவுலோ பெரேரெ - சா. பி. கிருபானந்தன்
- நல்ல வாசகன் யார்? - சி. மோகன்
- நிகழ்வுகள் பதிவுகள் பார்வைகள் - செல்வி சுலக்சனா தங்கவேல்
- ஓவியக் கண்காட்சிகள்
- நாடகம் : சொல் ஈனும் கொற்றம் - கூத்துவ நாடகம் ஒரு பார்வை - நா. திருச்செல்வம்
- பாரம் பரியம் ஒரு மீள்பார்வை - ஜ. திலகரட்ணம்
- விருந்து யாருக்கு! - நன்றி : உறவென்னும் பூஞ்சோலை
- நூல் அறிமுகம்
- திருமறைக் கலாவன்றம் - 40 ஆவது ஆண்டு நிறைவு கலைச் சங்கமம் நிகழ்வுகள் - தார்மிகி
- நகைச்சுவை திருத்தும் - நன்றி : உறவென்னும் பூஞ்சோலை
- அறிமுகம் - 03 : திருமறைக் கலாமன்றத்தின் கடல் கடந்த கலைப் பயணங்கள் - யோ. யோண்சன் ராஜ்குமார்