ஆளுமை:சிவகுமார், இராமமூர்த்தி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:59, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுமார், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமார், இராமமூர்த்தி
தந்தை இராமமூர்த்தி
தாய் பவானி
பிறப்பு 1972.05.01
ஊர் வடகம்பரை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமமூர்த்தி சிவகுமார் (பி.1972, மே 01) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரிவிவில் வடகம்பரையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையார் இராமூர்த்தி, தாயார் பவானி ஆவார். ஆரம்பப் பயிற்சிகளை மேற்கொண்ட இவர் திருவாளர்கள் V. K. பஞ்சமூர்த்தி, N. K. பத்மநாதன், P. S. ரஜீந்திரன் ஆகியவர்களிடம் முறைப்படி இசைக் கலையை பயின்றவராவார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 563


வெளி இணைப்புக்கள்