ஆளுமை:ராஜேஸ்வரி, சுந்தரலிங்கம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 23 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராஜேஸ்வரி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜேஸ்வரி சுந்தரலிங்கம்
தந்தை மாணிக்கம்
தாய் சரஸ்வதி
பிறப்பு 1948.07.25
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜேஸ்வரி சுந்தரலிங்கம் (பி.1948, யூலை 25) ஓர் நாதஸ்வர கலைஞர். பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை மாணிக்கம், தாயார் சரஸ்வதி ஆவார். இவர் தந்தையாரிடமே நாதஸ்வரம் கற்று தொடர்ந்து அளவெட்டி திருநாவிற்கரசு, M.P பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்றார். இவர் கலைஞானி, இசைச்செல்வி என்னும் பட்டங்களைப் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 174428 பக்கங்கள் 2559


வெளி இணைப்புக்கள்