ஆளுமை:கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 23 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோவிந்தசாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோவிந்தசாமி, எம்.
தந்தை மீனாட்சிசுந்தரம்
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1955.08.20
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எம். கோவிந்தசாமி (பி. 1955, ஆகஸ்ட் 20) ஓர் நாதஸ்வர வித்துவான் ஆவார். இவருடைய தந்தை மீனாட்சிசுந்தரம், தாயார் சிவபாக்கியம் ஆவார். இவர் தந்தையாரிடமும் பின்னர் M.P பாலகிருஷ்ணன் மற்றும் சிங்கராவேலு, மாரிமுத்து ஆகியோரிடம் பயின்று இசை நுட்பங்களையெல்லாம் செயல்முறையில் கற்றுக் கொண்டவர். இவர் இலங்கையில் பல பாகங்களிலும் நாதஸ்வர இசையை பரப்பி வந்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 558


வெளி இணைப்புக்கள்