ஆளுமை:துரைராஜா, கட்டையர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 23 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=துரைராஜா, க.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைராஜா, க.
தந்தை கட்டையர்
தாய் இலட்சுமி
பிறப்பு 1921
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.துரைராஜா (பி.1921) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். கரணவாய் கிழக்கில் உள்ள கரவெட்டியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை கட்டையர், தாயார் இலட்சுமி ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாதஸ்வர இசையைப் பொழிந்தோடு மட்டுமல்லாமல் 1970 - 1980 வரையிலான காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நாதஸ்வர நிகழ்ச்சிகளையும் வழங்கியிருக்கின்றார். இவரது இசைப்பணியைக் கெளரவித்து 1980ம் ஆண்டு கரணவாய் சைவ நெறிக் கழகத்தினரால் கான கலாதரன் என்னும் பட்டத்தையும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 556-557


வெளி இணைப்புக்கள்