ஆளுமை:நிலா, குகதாசன்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 22 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நிலா குகதாசன் |
பிறப்பு | |
ஊர் | நிலாவெளி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நிலா குகதாசன் ஓர் எழுத்தாளர் ஆவார். நிலாவெளியைச் சேர்ந்த இவர் கதை, கவிதை, நாடகம், நடிப்பு, விமர்சனம் என பல துறையிலும் தடம் பதித்தவர். சஞ்சிகைகள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களிலும் இவரது படைப்புகள் மெருகூட்டுயது. கனடாவில் பிரபலமான வீடியோ சஞ்சிகையான இளையநிலா வீடியோப் பத்திரிகையின் தயாரிப்பாளராவார். நிலா, குகப்பிரியா, அக்கினிக் குஞ்சு, திரிலோக சுந்தரி, ஆசான் என பல புனைபெயர்களிலும் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 439