ஆளுமை:கோபாலரத்தினம், எஸ். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:17, 22 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோபாலரத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலரத்தினம்(கோபு), எஸ். எம்.
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எஸ். எம். கோபாலரத்தினம்(கோபு) ஓர் ஊடகவியலாளர் ஆவார். இவர் புரூவ் ரீடராக தனது பத்திரிகை வாழ்க்கையை வீரகேசரி பத்திரிகையில் ஆரம்பித்து உதவி ஆசிரியர்வரை அந்நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழமுரசு, ஈழநாதம் ஆகிய பத்திரிகைகளிலும் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் முதல் தினசரியான தினக்கதிர் பத்திரிகையிலும் ஆசிரியராகப் கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 408-409


வெளி இணைப்புக்கள்