ஆளுமை:இராசேந்திரம், ஆறுமுகம்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:41, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | இராசேந்திரம், ஆறுமுகம்
தந்தை= |
பிறப்பு | |
ஊர் | அனலைதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆறுமுகம். இராசேந்திரம் ஓர் எழுத்தாளர் ஆவார். யாழ்ப்பாணம், அனலைதீவைச் சேர்ந்த இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. 'நம்நாடு' பத்திரிகையில் இவரது இலக்கிய நயம் வாய்ந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்து கொண்டிருந்தவேளை அந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து "பூவும் புல்லிதழும்" என்னும் பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார். இவர் "பூமழை" என்னும் பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டிருக்கின்றார். இவர் இராசராசன் என்னும் புனைபெயராலும் அழைக்கப்படுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 478