ஆளுமை:காசிலிங்கம், எஸ். கே
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:29, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | காசிலிங்கம், S. K. |
பிறப்பு | |
ஊர் | |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
S.K. காசிலிங்கம் ஓர் ஊடகவியலாளர். இவர் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையிலும், பாரிஸ் ஈழநாடு பத்திரிகையிலும் தன்னை இணைந்து கொண்டார். இவர் தனது வாழ்க்கையிலும், பத்திரிகைத் துறையிலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களையெல்லாம் தொகுத்து 'எனக்குள் என்னோடு' எனும் நூலாக வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 483-484