ஆளுமை:காசிலிங்கம், எஸ். கே
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=காசிலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | காசிலிங்கம், S. K. |
பிறப்பு | |
ஊர் | |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காசிலிங்கம், S. K. ஓர் ஊடகவியலாளர். இவர் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையிலும், பாரிஸ் ஈழநாடு பத்திரிகையிலும் இணைந்து கொண்டார். இவர் தனது வாழ்க்கையிலும், பத்திரிகைத் துறையிலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களையெல்லாம் தொகுத்து 'எனக்குள் என்னோடு' என்ற ஒரு நூலினை எழுதி வெளியிட்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 483-484