ஆளுமை:அந்தனிசில், ம. க. அ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தனிசில், ம. க. அ.
பிறப்பு
இறப்பு 2005.07.09
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தனிசில் (பி. 2005. ஜூலை 09) ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், வரலாற்றாய்வாளரும் ஆவார். இவர் தீப்பொறி, ஒரு தீப்பொறி, மேலும் பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். மேலும் இவர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களையும் தமது பத்திரிகைகளில் எழுதினார். இவர் ஒரு சிரந்த மல்யுத்த வீரரும் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 534

வெளி இணைப்புக்கள்