ஆளுமை:செல்லையா, பொன்னையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:00, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லையா, அ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லையா, அ. பொ.
பிறப்பு
ஊர் மீசாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


செல்லையா, அ. பொ. ஓர் முத்தமிழ் வித்தகரும், எழுத்தாளரும் ஆவார். யாழ்ப்பாணம், தென்மராட்சிப்பகுதி மீசாலையைச் சேர்ந்தவர். இவர் வள்ளுவரின் பிறப்பு மற்றும், வாழ்வு முறை, சமய முறை, அன்பு முறை போன்ற பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கேட்கட்டும் குறளின் குரல் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 95-96


வெளி இணைப்புக்கள்