ஆளுமை:பெனடிக்ற் பாலன்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:55, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பெனடிக்ற் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பெனடிக்ற் பாலன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பெனடிக்ற் பாலன் ஓர் எழுத்தாளர். இவர் ஏராளமான சிறுகதைகளையும், பல நாடகங்களையும் எழுதியுள்ளார். 'விபச்சாரம் செய்யாதிருப்பாயா' என்ற நூலின் மூலம் இலக்கிய உலகில் இடம் பிடித்தவர். நீயொரு பெக்கோ என்ற இவரது நாடகம் இரசிகர்களை இரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்க வைத்த நாடகமும் ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 479