ஆளுமை:இந்து மகேஸ்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:09, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | இந்து மகேஸ் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இந்து மகேஸ் ஓர் எழுத்தாளர் ஆவார். அவரது எழுத்துக்கள் கடுமையான விடயங்களையும் எளிமைப்படுத்தி கொடுக்கும் வல்லமை கொண்டவர். 'புலம்பெயர்மண்ணில் பூவரசு' எனும் இலக்கிய மாத இதழைனை வெளியீடு செய்வதோடு இலைமறை காய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். அடிமைத்தனங்களுக்கு எதிராக பெண் உரிமையை வலியுறுத்தி இவர் எழுதும் எழுத்துக்கள் பலராலும் வரவேற்கப்படுகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 521