ஆளுமை:தங்கம்மா, அப்பாக்குட்டி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:08, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தங்கம்மா அப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கம்மா அப்பாக்குட்டி
தந்தை அப்பாக்குட்டி
தாய் தையற்பிள்ளை
பிறப்பு 1925.01.07
இறப்பு 2008.06.15
ஊர் தெல்லிப்பழை
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கம்மா அப்பாக்குட்டி (பி. 1925. ஜனவரி 07) ஓர் எழுத்தாளராவார். இவர் சென்னை சைவசித்தாந்த சங்கம் நடத்திய சைவப் புலவர் தேர்வில் சித்தியடைந்து 1958 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பெண் சைவப்புலவரானார். அதுமட்டுமல்லாது இவர் காரை நகர் ஈழத்து சிதம்பர ஆலயத்தினரால் 'சிவத்தமிழ்ச் செல்வி' எனப் பட்டம் வழங்கிக் கௌரவிக்ப்பட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 523

வெளி இணைப்புக்கள்