ஆளுமை:சச்சிதானந்தன், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தம், க.
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1921.ஒக்டோபர் 21
ஊர் மறவன் புலம், சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தம், க. (பி. 1921. ஒக்டோபர் 21) ஓர் எழுத்தாளராவார். இவர் சாவகச்சேரி நகரத்திலுள்ள மறவன் புலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் அதிசிறந்த அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்தார். காந்தளகம் எனும் இவரது பதிப்பகத்தின் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 521

வெளி இணைப்புக்கள்