ஆளுமை:இந்து மகேஸ்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இந்து மகேஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இந்து மகேஸ் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இந்து மகேஸ் ஓர் எழுத்தாளர் ஆவார். அவரது எழுத்துக்கள் கடுமையான விசயங்களையும் எளிமைபபடுத்தி கொடுக்கும்.வெளிப்படையானவர், உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் பேசமாட்டார்.தனது கருத்தை மற்றவர்களுக்கு புரியும்படி யதார்த்தமாக மெதுவாகச் சொல்வார்.புலம்பெயர்மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை இவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 521