ஆளுமை:செல்வராசன், ஆசைப்பிள்ளை மரியதாசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராசன்
பிறப்பு 1933.01.25
இறப்பு 1995.10.14
ஊர் சில்லாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சில்லையூர் செல்வராசன் (பி.1933, ஜனவரி 25 - இ. 1995, ஒக்டோபர் 14) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்தவர். சில்லையூர் செல்வராசன், தான்தோன்றிக் கவிராயர் எனும் புனைப்பெயர்களைக் கொண்டவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 60 பக்கங்கள் (அட்டை)

வெளி இணைப்புக்கள்