ஆளுமை:ராஜகோபால், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:05, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராஜகோபால், E...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜகோபால், E. K.
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜகோபால், E. K. ஓர் பத்திரிகையாளர். இவர் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, கொழும்பில் தினகரன் என்று பத்திரிகைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். பாம - ராஜகோபால் என்ற பெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள் என எழுதியுள்ளார். ஈழகேசரி, மனம் பேசுகின்றது போன்ற சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்து வெளியிட்டிருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 376-377


வெளி இணைப்புக்கள்