ஆளுமை:அன்ரன் டேவிற்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:29, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அன்ரன் டேவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்ரன் டேவிற்
பிறப்பு
ஊர்
வகை நடிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அன்ரன் டேவிற் ஓர் நடிகரும், பாடகரும் ஆவார். இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடமெல்லாம் நாட்டுக்கூத்து பயின்று மேடையேறியிருக்கின்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடைகளைக் கண்டவர். இவர் இசைக்குழுக்களில் மெல்லிசை பொப் இசைப் பாடல்கள் பாடுவதோடு யாழ்ப்பாணத்தில் கிந்திப் பாடல்களை மேடைகளில் பாடும் முறையையும் அறிமுகப்படுத்தியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 332-333


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரன்_டேவிற்&oldid=152095" இருந்து மீள்விக்கப்பட்டது