ஆளுமை:பவானி, ஸ்ரீகாந்தா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:08, 16 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பவானி ஸ்ரீக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பவானி ஸ்ரீகாந்தா
தாய் ஶ்ரீமதி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவானி ஸ்ரீகாந்தா ஓர் பாடகி. இவர் இலண்டன் மாவீரர்நாள் நிகழ்ச்சிகளில் பாடுபவர். வெண்புறா உதவித்திட்ட நிகழ்ச்சி, சுவிஸ் நாட்டில் கலை நிகழ்ச்சி இவற்றிலும், தொலைக்காட்சியிலும், ஐபிசி வானொலியிலும், கங்கை அமரனின் பாட வரலாம் நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார். இவருடைய தாய் ஶ்ரீமதி.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 282-287


வெளி இணைப்புக்கள்