ஆளுமை:மோகன்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:04, 16 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மோகன்| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மோகன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மோகன் ஓர் நாடகக் கலைஞர். இவர் திருமறைக் கலாமன்றத்தின் பிரெஞ்சுக் கிளையில் முக்கிய செயற்பாட்டாளராக இருப்பவர். மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், சின்னத்திரைப் படங்கள் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் குறும்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 267