ஆளுமை:இராசரத்தினம், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 16 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம், கார்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், கார்த்திகேசு ஓர் நாடக இயக்குனர். இவர் முதன் முறையாக துறையூரில் ஒரு நாடக மன்றத்தை உருவாக்கி அதற்கு அவரின் குலதெய்வமான ஐயனாரின் பெயரைச் சூட்டி ஐயனார் நாடகமன்றம் என்று பெயரிட்டு அதன் மூலம் பல நாடகங்களாஇ அரங்கேற்றியதோடு அவரே அந்த நாடகங்களின் கதாசிரியராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.இவரது தந்தையார் கார்த்திகேசு.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 230-232


வெளி இணைப்புக்கள்