ஆளுமை:பரமேஸ், பீதாம்பரம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:34, 15 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரமேஸ், M. P. | த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேஸ், M. P.
தந்தை பீதாம்பரம், மா.
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பரமேஸ், M. P. ஈழத்து மெல்லிசை மன்னன் என்று கௌரவப் பட்டம் பெற்ற சிறந்த மெல்லிசைப் பாடகர். பரமேஷ் கோணேஷ் இசைத் தென்றல் மெல்லிசைக் குழுவின் பிரதான வாத்தியக் கலைஞர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குநர். இசைக் கழகத்தை (1966 - 1977) இயக்கிய முன்னோடி. திருகோணமலையைச் சேர்ந்தவர். 1984 இல் இருந்து செருமனியில் வாழ்ந்து வருகிறார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 343-346


வெளி இணைப்புக்கள்