ஆளுமை:தங்கராசா, த.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 15 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தங்கராசா, த.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கராசா, த.
பிறப்பு
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கராசா, த. ஓர் நாடகக் கலைஞர். கொக்குவிலைச் சேர்ந்தவர். சமாதியன், கெட்டகுமரன், யேசுவின் பிறப்பு ஆகிய கிறிஸ்த்தவ நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறார். வீரபத்தினி, கிருஷ்ண சமாதா ஆகிய நாடகங்களை தானே நாடகமாக எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கின்றார். இவர் உயர் தர மாணவர்களுக்காக "உலகப் புவியியல்", "இலங்கைப் புவியியல்" ஆகிய இரு நூல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 336-338


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தங்கராசா,_த.&oldid=151762" இருந்து மீள்விக்கப்பட்டது