ஆளுமை:மொஹிதீன் பேக், கரீம் பேக்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:14, 15 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மொஹிடின் பே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹிடின் பேக்
பிறப்பு
ஊர் சேலம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹிடின் பேக் ஓர் கலைஞர். தமிழகம், சேலத்தைச் சேர்ந்தவர்.இவர் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சொந்தமில்லாத இவர் சிங்களத்திரைப்படத் துறையில் சிறந்த பாடகனாக கொடிகட்டிப் பறந்தார். இவர் புத்தம் சரணம் கச்சாமி என்ற பாடலைப் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 325


வெளி இணைப்புக்கள்