ஆளுமை:புஸ்பராணி, ஜோர்ஜ்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 12 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புஸ்ப்பராண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஸ்ப்பராணி ஜோர்ஜ்
பிறப்பு
ஊர் பருத்தித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


புஸ்ப்பராணி ஜோர்ஜ் ஓர் எழுத்தாளரும், நடிகையுமாவார். யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவர் ஜேர்மனியில் வெளியாகும் பூவரசு, தொடுவானம், வண்ணத்துப்பூச்சி, எரிமலை ஆகிய சஞ்சிகைகளில் தனது ஆக்கங்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 316-317


வெளி இணைப்புக்கள்