ஆளுமை:பரமநாதன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:28, 11 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரமநாதன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமநாதன்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமநாதன் ஓர் கலைஞர். யாழ்ப்பாணம், பிறவுண் வீதியைச் சேர்ந்தவர். இவர் கிங்ஸிலி செல்வகுமார் அவர்களின் இயக்கத்திலான பண்டாரவன்னியன், சங்கிலியன், பகையும் பாசமும், மாலிக்கபூர் போன்ற நாடகங்களுடன் விக்டோரியாப்பாக் என்னும் நகைச்சுவை நாடகத்திலும் நடித்திருக்கின்றார். ஆறு திரும்பியது என்றநாடகத்தில் மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்களுடன் இணைந்து நடித்தவராவார். இவர் பரமபதம் என்ற குறும்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 269-270


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பரமநாதன்&oldid=148991" இருந்து மீள்விக்கப்பட்டது