ஆளுமை:தர்மலிங்கம், எஸ்.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:56, 10 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தர்மலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தர்மலிங்கம், எஸ். |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தர்மலிங்கம், எஸ். ஓர் ஆசிரியரும், நாடகக் கலைஞரும் ஆவார். எஸ். தர்மா, கலைக்காவலர், எஸ். தர்மலிங்கம் என்ற பெயர்களில் நாடகங்களை எழுதி நடித்து நெறிப்படுத்தியிருக்கின்றார். இவர் யாழ்ப்பாணம், நீர்வேலி, பளை போன்ற இடங்களில் காத்தவராயன் சிந்து நடைக் கூத்தினைப் பழக்கி மேடையேற்றியிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 22-223