ஆளுமை:செகராஜசிங்கம், ஆசிர்வாதம் தேவசகாயம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:50, 9 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செகராஜசிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செகராஜசிங்கம், ஆசிர்வாதம் தேவசகாயம்பிள்ளை
தந்தை ஆசிர்வாதம்
தாய் ராசாத்தி
பிறப்பு 1915.10.10
இறப்பு 2005.04.25
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செகராஜசிங்கம் (பி. 1915, ஒக்டோபர் 10, இ. 2005, ஏப்ரல் 25) ஓர் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் ஆசிர்வாதம், தாயார் ராசாத்தி. இவர் பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி அரங்கேற்றியிருக்கின்றார். செந்தாப்புலவர், தாந்தோன்றிக் கவிராயர் என்ற விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார். மக்கள் இவரை பாஷையூர்ப் புலவர் என்று அழைத்தார்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 187


வெளி இணைப்புக்கள்