ஆளுமை:கிறெகரி தங்கராசா, டேவிட்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:34, 9 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிறெகரி தங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கிறெகரி தங்கராசா |
தந்தை | டேவிட் |
தாய் | அன்னம் |
பிறப்பு | 1943.08.02 |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிறெகரி தங்கராசா (பி. 1943, ஆகஸ்ட் 02) ஓர் நாடகக் கலைஞர். இவர் பாடுதல், நாடகம், நாட்டுக்கூத்து, ஆட்டக்கூத்து, தென்மோடி வடமோடிக் கூத்துக்கள், சின்னத் திரைப்படங்கள் போன்ற கலைத்துறையில் இவரது பயணம் மிக நீளமானது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 176-179