ஆளுமை:தாசீயஸ், அ.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:47, 9 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தாசீயஸ், அ. | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தாசீயஸ், அ. |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாசீயஸ், அ. ஓர் நாடகக் கலைஞரும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் நாடக சிந்தனையாளர்களுக்கு பிதாமகனாக இருந்தார். இவர் நெறியாள்கை செய்து புகழ்பெற்ற நாடகங்களில் மகாகவி அவர்களின் "புதியதோர் வீடு" நாடகம் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 160