ஆளுமை:சரவணமுத்து, ச.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 8 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணமுத்து,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்து, எஸ்.
பிறப்பு
இறப்பு 2009.10.29
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்து, எஸ். (இ.2009, ஒக்டோபர் 29) ஓர் சிறந்த கலைஞர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டார். இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையின் முன்னோடிகளில் வானொலி மாமா எஸ். சரவணமுத்துவும் ஒருவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 144-146


வெளி இணைப்புக்கள்

http://www.madathuvaasal.com/2009/10/blog-post_31.html

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணமுத்து,_ச.&oldid=148339" இருந்து மீள்விக்கப்பட்டது