ஆளுமை:செல்லத்துரை, நாகமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை, நா.
பிறப்பு
ஊர் நவாலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, நா. ஒரு சிறந்த நடிகர் ஆவார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாது நாடக இயக்குனரும் ஆவார். இவர் "புதுமை நடிகன் , கலைமதி, சர்வகலா வல்லவன், நடிப்பிசைத் திலகம், நாடகக்குரிசில், தமிழ் நாடகக் கலைத்திலகம், கலைஞானச்சுடர், கலை மாணிக்கம் கலைத்தென்றல், கலைபூஷணம். முதுகலைஞர் போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.

வளங்கள்

{{வளம்|4428|113-117}{


வெளி இணைப்புக்கள்