ஆளுமை:உதுமான் லெப்பை முஹம்மது ஹுவைலித்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:22, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஹுவைலித், ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹுவைலித், யூ. எல். எம்.
பிறப்பு 1941.11.22
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஹுவைலித் (பி. 1941, நவமபர் 22) ஓர் எழுத்தாளர். கன்டியை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள், ஆய்வுகள் என்பன இவரது படைப்புக்களாகும். கலைச்சுடர் பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 44-46


வெளி இணைப்புக்கள்