ஆளுமை:முஹம்மத் ஹாரித், முஹம்மது ஹனிபா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:15, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஹாரித், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹாரித், எம். எச். எம்.
பிறப்பு 1950.05.05
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஹாரித் (பி. 1950, மே 05) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். கவிதைகள், கதைகள், கட்டுரைகள், செய்திகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினபதி, வீரகேசரி, தந்தி, சிந்தாமணி, சூடாமணி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சிந்தாமணி, தினபதி, வீரகேசரி பத்திரிகையின் நிருபராக பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 61-63


வெளி இணைப்புக்கள்