ஆளுமை:ஹலீம்தீன், எம். எச். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:03, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஹலீம்தீன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹலீம்தீன், எம். எச். எம்.
பிறப்பு 1937.10.24
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஹலீம்தீன் (பி. 1937, ஒக்டோபர் 24) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். கண்டியை சேர்ந்த இவர் அருட்கவி, கல்வீட்டுக் கவிராயர், மீலாஹ், அதிரடியான் எனும் பெயர்களில் தமிழ், ஆங்கில இரு மொழிக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், சிறுவர் பாடல்கள் என்பன எழுதியுள்ளார். கவியரசு, கலை மணி, கவிச்சுடர், அருட்கவி, தமிழ்ஒளி, ரத்னதீபம், இருமொழிக்கவிஞன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 106-109


வெளி இணைப்புக்கள்