ஆளுமை:சித்தி ஹய்ருன்னிஸா, புஹாரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:01, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஹய்ருன்னிஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹய்ருன்னிஸா, புஹாரி
பிறப்பு 1958.01.17
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஹய்ருன்னிஸா (பி. 1958, ஜனவரி 17) ஓர் எழுத்தாளர். கேகாலையை சேர்ந்த இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பல வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 102-104


வெளி இணைப்புக்கள்